• Jul 25 2025

ரெட் கலர் உடையில் கிளாமர் காட்டி... ரசிகர்களை கிறங்கடிக்க வைத்த க்ரித்தி ஷெட்டி... ட்ரெண்டிங் புகைப்படங்கள் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை க்ரித்தி ஷெட்டி. 'உப்பனா' என்ற படம் விஜய்சேதுபதிக்கு தெலுங்கில் எப்படி ஹிட் கொடுத்ததோ அதேபோன்றுதான் இவருக்கும் இப்படம் வேற லெவலில் மக்கள் மத்தியில் பிரபல்யத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. 


ஏனெனில் இப்படத்தில் இவரைத் தவிர வேற யாராலும் நடித்திருக்க முடியாது. இந்தப் படத்தின் மூலமாக பலரது கனவுக் கன்னியாக மாறியவர் தான் க்ரித்தி ஷெட்டி. அதுமட்டுமல்லாது லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் 'தி வாரியர்' என்ற படத்தில் நடித்துள்ளார். அத்தோடு பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்துக் கொண்டிருக்கின்றார்.


இந்நிலையில் இன்றைய தினம் தனது 20-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் இவரது அழகிய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. 


Advertisement

Advertisement