• Jul 24 2025

மசூதியில் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடிய குஷ்பூ... வைரல் புகைப்படங்கள் இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பக்ரீத் பண்டிகை இன்றைய தினம் உலகமெங்கும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நடிகை குஷ்பூவும் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி இருக்கின்றார்.


அதாவது பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் விதமாக மசூதிக்கு சென்றிருக்கின்றார். அந்தவகையில் குஷ்பூ ஒரு முஸ்லிம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்தவகையில் அவரது ஒரிஜினல் பெயர் நகத் கான். 


சினிமாவிற்காக தனது பெயரை குஷ்பூ என மாற்றி இருக்கின்றார். மேலும் இவரின் கணவர் சுந்தர் சி இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் குஷ்பூ இரண்டு மதம் சார்ந்தவராகவும் வாழ்ந்து வருகின்றார்.


இந்நிலையில் நடிகை குஷ்பூ மசூதியில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement