• Jul 24 2025

நீச்சல் குளத்தில் விக்கி, நயன்.. ரொமான்டிக் புகைப்படம் இதோ

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நீச்சல் தடாகத்தில் இருக்கும்  ரொமன்டிக் புகைப்படம் ஒன்று இணையத்தில்  வெளியாகியிருக்கின்றது.

நயன் விக்கியை  கடந்த ஆண்டு  காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் உள்ளனர்.


சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் என்ட்ரி கொடுத்த நயன்தாரா தனது இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் வீடியோவை கூட வெளியிட்டு இருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில்  
விக்கியின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது நீச்சல் குழந்தை நயன்தாரா விக்கியுடன்   இருக்கும் ரொமான்டிக் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 




Advertisement

Advertisement