• Jul 25 2025

2ஆண்களுக்கு நடுவில் நின்று குத்தாட்டம் போடும் குயின்ஷி... நம்பவே முடியல... வைரலாகும் வீடியோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 ஆனது தொடங்கி 3வாரத்தை முழுமையாக நிறைவு செய்துள்ள நிலையில் தற்போது 4ஆவது வாரத்தை எட்டியுள்ளது. வீட்டிற்குள் சின்ன சின்ன வாய்க்கலப்புக்கள், சலசலப்புகள், சண்டைகள் நடந்து வந்தாலும், சத்தமே இல்லாமல் இருக்கும் ஒரு சில போட்டியாளர்கள் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றனர். 

அதில் ஒருவர் தான் குயின்ஷி. இவர் தன்னுடைய அழகாலும், அமைதியாலும் பல இளைஞர்களின் மனத்தைக் கொள்ளை கொண்டுள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் போட்டியாளர்களின் நடனத்துடன் இணைந்த வகையில் ஒரு டாஸ்க் இடம்பெறுகின்றது. 


இதில் குயின்ஷி விக்ரமன் மற்றும் மணிகண்டனுடன் இணைந்து குத்தாட்டம் ஒன்றினைப் போட்டுள்ளார். அதில் அவர் ரொம்பவே அழகாக நடனம் ஆடி இருக்கின்றார்.

அதனைப் பார்த்த சக போட்டியாளர்கள் கைதட்டியும், கூச்சலிட்டும் தங்களது பாராட்டுக்களை அவருக்குத் தெரிவிக்கின்றனர். அந்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகின்றது.

இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement