• Jul 25 2025

முதன் முறையாக சூப்பர் சிங்கர் ஷோவில் 'வாரிசு' படப் பிரபலம்... இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்... வீடியோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல வருடங்களுக்கு முன்பில் இருந்தே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜுனியர், சீனியர் மாறி மாறி இந்நிகழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. இதனை பிரியங்கா மற்றும் மகாபா தொகுத்து வழங்கி வருகின்றனர்.


சமீபத்தில் தான் senior super singer-9 இடம்பெற்று முடிந்தது. இதனையடுத்து தற்போது சிரியவர்களுக்கான 9வது சீசன் வெற்றிகரமாக ஆரம்பமாகி இருக்கின்றது. இந்நிலையில் ப்ரோமோ வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கின்றது. 


அதில் வாரிசு பட இசையமைப்பாளர் தமன் முதன் முறையாக சூப்பர் சிங்கர் ஷோவிற்கு வருகை தந்துள்ளார். அத்தோடு அந்த மேடையில் பாட்டுப் பாடி, குதூகலமாக ஆடியிருக்கின்றார். 

இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement