• Jul 25 2025

முகம் சுளிக்கும் காட்சியை பப்ளிக்காக காட்டிய 'ஈரமான ரோஜாவே-2' சீரியல்... விஜய் டிவியை திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்... வைரல் வீடியோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்துமே மக்கள்  உடனே ரீச்சாகி விடும். அந்தளவிற்கு இந்த சீரியலிற்கென ஏராளமான ரசிகர்கள் கூட்டமே உண்டு. அவ்வாறான சீரியல்களில் ஒன்று தான் 'ஈரமான ரோஜாவே-2' சீரியல்.


மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வரும் இந்த சீரியலில் சமீபத்தில் ஜேகே - ரம்யா கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அதாவது அம்மாவின் உடைய எதிர்ப்பை மீறி ஜேகேவை திருமணம் செய்து கொண்டு வாழ ஆரம்பிக்கிறார் ரம்யா.


இந்நிலையில் திருமணமாகி அவர்களின் முதலிரவு காட்சியை சீரியல் குழு எடுத்துள்ளது. அந்த காட்சியினுடைய ப்ரோமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் குடும்பத்துடன் பார்க்கும் சீரியல், அதிலும் குழந்தைகள் பார்க்கும் சீரியல்களில் இப்படியான காட்சிகள் வைப்பது முகம் சுளிக்க வைக்கிறது என்று கூறி திட்டித் தீர்த்து வருகின்றனர்.


Advertisement

Advertisement