• Jul 25 2025

பாரிசில் குட்டை கவுனில் மாஸாக போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்-சூப்பர் வீடியோ இதோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாவில் குரூப் டான்ஸர்களில் ஒருவராக நுழைந்து தன்னுடைய திறமையாலும், அழகினாலும் கதாநாயகி என்றளவிற்கு உயர்ந்து நிற்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 

'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட போதோ அல்லது 'அசத்தப் போவது யாரு' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதோ இவர் மக்கள் மத்தியில் பிரபல்யமாகி இருக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து இவர் நடித்த 'ரம்மி' திரைப்படமே சினிமா உலகில் இவருக்கென்று ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது. 

இவர் கதாநாயகி என்ற இந்த இடத்தைப் பிடிப்பதற்காக பட்ட கஷடங்கள், அவமானங்கள் ஏராளம். அதாவது இவர் முதலில் சினிமாவில் நடிக்க வந்த போது இயக்குநர் ஒருவர் இவரை பார்த்து "உனக்கு ஹிரோயினாக நடிப்பதற்கு தகுதியே கிடையாது" என அவமானப் படுத்தியிருக்கின்றார். இதற்காகவே இவர் கடுமையாக உழைத்து இன்று முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியிருக்கின்றார்.

இந்நிலையில் பாரிசில் எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதாவது குட்டை கவுனில் மாஸாக போஸ் கொடுக்கும் வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்ஸை பெற்று வருகின்றது.இதோ அந்த வீடியோ...




Advertisement

Advertisement