• Jul 25 2025

'PS 2' ஆடியோ லாஞ்சிற்கு மாஸாக வந்த சிம்பு.. அதிரடியாய் ஒலித்த விசில் சத்தங்கள்.. திடீரென தீயாய் பரவும் வீடியோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சிம்புவின் பத்து தல திரைப்படம் ஆனது ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்றைய தினம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி இருக்கின்றது.

படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகர், நடிகைகள் அனைவரது நடிப்பினையும் பாராட்டி வருகின்றனர். இதனை ரசிகர்கள் கட்டவுட் அமைத்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.


இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அதேநேரம், நேற்றைய தினம் நேரு விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்ற பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு பங்கேற்றுள்ள வீடியோவும் தற்போது ரசிகர்களால் இணையத்தில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு ட்ரெண்டாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement