• Jul 25 2025

கேரவேனில் அரைகுறை ஆடையில் படுக்கவர்ச்சி டான்ஸ் - PS-2 நடிகைகளின் வைரல் வீடியோ இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் படத்தின் 2 ஆம் பாகம் 28 ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில். பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த சோபிதா துளிபாலா மற்றும் பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லக்ஷ்மி இருவரும் பல இளசுகளின் மனதை கவர்ந்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் நடிகைகள் சோபிதா துளிபாலா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகிய இருவரும் கேரவேனுக்குள் டான்ஸ்  போடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

முதல் பாகத்திற்கு இருந்தது போல இந்த 2 ஆம் பாகத்திற்கு பெரிய வரவேற்பு இல்லை ஆனாலும் ப்ரமோஷன் நிகழ்ச்சிகள் என பலவற்றை.கையாண்டு படத்தை ஒரு வழியாக விளம்பரம் படுத்தியுள்ளது படக்குழு.

இந்நிலையில் உச்சகட்டமாக இந்த இருவரும் தங்களுடைய ஆட்டம் போடும் வீடியோ காட்சிகளை வெளியிட்டு இருக்கின்றனர்.

இந்த வீடியோ ஓவர் கிளாமராக இருப்பதால் . இது தெரியாமல் வெளியாகி இருக்கலாம் என்றும் பலர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ வீடியோ ..!


Advertisement

Advertisement