• Jul 26 2025

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் இவர் தான்-லெவ்ற் அன்ட் றைற் வாங்கும் நபர்-வெளியான மாஸ் ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குவதால் மட்டுமே அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கென்றே  பல ரசிகர்கள் காத்து கிடக்கின்றார்கள்.கடந்த 5சீசன்கள் தொகுத்து வழங்கிய இவர் தற்போது 6வது சீசனையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இவ்வாறுஇருக்கையில்  லேசான காய்ச்சலால் சில தினங்களுக்கு முன் கமல் ஹாசன் அவர்கள் ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது உடல்நலம் சரியாகி உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதில் இந்த வாரம் கமல் தொகுத்து வழங்குவாரா என்ற கேள்விக்கு தற்போது வெளியான ப்ரமோ பதில் சொல்லி விட்டது.

அதாவது இன்று வெளியான முதல் ப்ரமோவில் கம்பீரமாக வந்த கமல் நீதிமன்றம் விசித்திரமான பல வழக்குகளை சந்தித்துள்ளது.ஆனால் இந்த விசித்திரமான வழக்குகளில் குற்றம் செய்த நபர் யாரென்பதே தெரியாமல் விசாரித்து தீர்ப்பும் வழங்கப்பட்டு இருக்கின்றது.குற்றம் செய்த நபர் யாரென்பது நிஜமாகவே தெரியாத..தெரிவிக்க விரும்பவில்லையா..இவங்களை என்ன செய்லாம்..இன்றைய இரவு..என  கமல் கூறுகின்றார்.

இதோ அந்த ப்ரமோ...





Advertisement

Advertisement