• Jul 25 2025

ஏய் சுழலி.. அழகி....சேலையில் இளசுகளை கிறங்கடிக்க வைத்த நடிகை அனுபமா!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு, மலையாள, சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை அனுபமா இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, என பல மொழிகளில் நடித்து வருகிறார்.

 கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற கொடி திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானார்.

தமிழில் நடித்த முதல் திரைப்படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறவே அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க கம்மிட்டானார்.

இப்படி சினிமாவில் பிஸியாக இருந்து வரும் அனுபமா மற்ற நடிகைகளை போல அவ்வப்போது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 

 தற்போது புடவையில் ரசிகர்களை கிறங்கடிக்க வைக்கும் விதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள்.


Advertisement

Advertisement