• Jul 26 2025

பிரித்விராஜின் படத்திற்கு இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு...சர்ச்சையில் சிக்கியது எப்படி..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர், பாடகர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர் பிரித்விராஜ் சுகுமாரன்.இவர் தனக்கென ஒரு இடத்தை பிடித்து போட்டி போட்டு நடித்து வருகின்றார்.

எனினும் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி ஜெய ஜெய ஜெய படத்தின் இயக்குநர் விபின் தாஸுடன் புதிய கூட்டணியில் இணைந்துள்ளார் பிரித்விராஜ். 


மேலும் இப்படத்திற்கு குருவாயூர் அம்பல நடையில் என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படம் அனைவரும் ரசிக்கும் படி ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று தனது சமூகவலைத்தளத்தில் அறிவித்துள்ளார் நடிகர் பிரிதிவிராஜ்.


இதைதொடர்ந்து குருவாயூர் அம்பல நடையில் என கடவுளின் பெயரை இப்படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளதால் இதற்கு கேரளாவில் உள்ள இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இப்படத்தில்  வைத்திருக்கும் தலைப்பை மாற்ற வேண்டும் என்று படக்குழுவினர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.  


Advertisement

Advertisement