• Jul 25 2025

Hiphop தமிழாவின் புதிய திரைப்படம் - கலக்கலான டைட்டில் - போஸ்டர் இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளராகவும் நடிகராகவும் கலக்கி வரும் ஹிப் ஹாப் தமிழா ஆதி  மீசைய முருக்கு, சிவகாமியின் சபதம், நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென  ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

தற்போது,  இவரின் திரைப்பயணத்தில் வேல்ஸ் இண்டர்நேஷ்னல் ஐசரி கணேஷன் தயாரிப்பில் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில்   7-வது திரைப்படமாக  #HHT7 தயாராகிறது.



இந்நிலையில்  ’பி.டி. சார்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின்  முதல் தோற்ற போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.



Advertisement

Advertisement