• Jul 24 2025

ஜீ.வி நடிக்கப் போறப்போ நிறைய கண்டிசன் போட்ட அவரது மனைவி..கடைசியில் நடந்தது இது தானா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது டாப் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் ஜீ.வி. பிரகாஷ்.

சினிமா துறையில் முதன் முதலாக வெயில் படத்தில் தான் இசை அமைத்து அறிமுகமானார். இந்த படத்தில் வெளிவந்த பாடல்கள் மூலம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றார். மூலம் படத்தை தொடர்ந்து நிறைய படங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.



இவர் ஜென்டில்மேன் திரைப்படத்தில் ஒரு பாடகனாக அறிமுகமானார். அதன் பின்னர் படங்களில் ஹீரோவாக நடிக்கவும் தொடங்கினார். இவருடைய பென்சில், டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு டார்லிங், பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. கடந்த ஆண்டு ஜீ.வி. பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த சிவப்பு மஞ்சள் பச்சை படம் அதிக வசூலை அளித்தது.



.இவ்வாறுஇருக்கையில் இருவீட்டார் சம்மதத்துடனும் பின்னணி பாடகியான சைந்தவி திருமணம் செய்து குழந்யையும் பெற்றெடுத்தார்.

இவ்வாறுஇருக்கையில் சைந்தவி கொடுத்த பேட்டி ஒன்று தீயாய் பரவி வருகின்றது.


அதில் தொகுப்பாளர் ஒரு கேள்வி ஒன்றினை கேட்கின்றார் அது என்னவென்றால் ஜீவி சேர் “டார்லிங் படத்தில் நிக்கிகல்ராணியோட நெருக்கமாக நடித்து இருப்பார் ..அப்பொது உங்களுக்கு எப்படி இருந்தது..?” எனக் கேட்க்கப்பட்டது.அதற்கு பதிலளித்த சைந்தவி.“முதல் நாள் பார்க்கும் போர் ஒரு மாதிரி இருந்தது..ஆனால் அந்த படம் ஒரு என்ரரெயினிங்ஆக இருந்தது.இப்படித்தான் எல்லா நடிகரின் wifeகளுக்கும் இருக்கும் என பழகிடுச்சு.ஆனால் இவர் நடிக்கும் போது நிறைய conditions போட்டேன்.ஆனால் அதை அவர் ஒன்றும் போலோ பண்ணல .. ”என சிரித்துக்கொண்டே கூறியிருந்தார்.

Advertisement

Advertisement