• Jul 24 2025

STR பெயரை வைத்து கொண்டு பெண்ணொருவருடன் கூல் சுரேஷ் செய்யும் அட்டகாசம் -தீயாய் பரவி வரும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவராக வலம் வருபவர் தான் கூல் சுரேஷ். 

இவர் சமீபகாலமாக திரையரங்கிலேயே இருந்து வெளியாகும் அனைத்துத் திரைப்படங்களையும் பார்வையிட்டு வருகின்றார்.



இதனாலே இவர் சமூகவலைத்தளத்தில் ட்ரெண்டிங் ஆக வருவதோடு எந்த இடத்திலும் சிம்புவின் படம் பற்றி பேசிக் கொண்டு வருவார். இவரின் வீடியோஸ் தான் யூடியூப் முழுக்க ட்ரெண்டாகி வரும்.

அப்படியான கூல் சுரேஷ் வெந்து தணிந்து காடு திரைப்படத்திற்கு பின் ரசிகர்கள் செய்த விமர்சனங்களால் கண்கலங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இவ்வாறுஇருக்கையில்  சிம்புவின் தீவிர ரசிகரான கூல் சுரேஷ் தற்போது அவரின் பெயரிலே ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இப்போது வெளியாகியுள்ள புதிய புகைப்படங்களில் மாடலுடன் அட்டகாசமாக போஸ் கொடுத்திருக்கிறார் கூல் சுரேஷ்.


Advertisement

Advertisement