• Jul 24 2025

எத்தனை சிகரெட் பாக்கெட் அடித்து இருப்பேன்...மனம் திறந்து பேசிய ரஜினிகாந்த்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்  முக்கிய பிரபலமாக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார்.

இவ்வாறுஇருக்கையில்  இப்படத்தில் மோகன்லால், சுனில், சிவ ராஜ்குமார் போன்ற பல  முக்கிய பிரபலங்கள் நடிக்கவுள்ளனர்.

 

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரஜினிகாந்த் பல கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.மேலும்  அதில் அவர், " நான் 73 வயதிலும் இப்படி ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் என்னுடைய மனைவி தான்.

நடத்துனராக இருக்கும் போது எத்தனை சிகரெட் பாக்கெட் அடித்து இருப்பேன் என்று தெரியாது.அத்தோடு  எனக்கு அசைவம், மது அருந்தும் பழக்கமும் உண்டு.


இது போன்ற பழக்கங்கள் உடையவர்கள் 60 வயதிற்கு மேல் வாழ்ந்தது இல்லை. மேலும் இது போன்று இருந்த என்னை, அன்பால் மாற்றியது என் மனைவி லதா தான்" என்று கூறினார்.


Advertisement

Advertisement