• Sep 10 2025

உங்கள் உடலில் எத்தனை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளீர்கள்..உடனே அதற்கு பதிலளித்த ஸ்ருதி..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமாகி பிரபல்யமானவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இவர் நடிப்பில் தற்போது சலார், வீர சிம்மா ரெட்டி உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றது.


இவ்வாறுஇருக்கையில் நடிகை ஸ்ருதி ஹாசன் தனது முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டார் என்ற சர்ச்சை அவர் மீது உள்ளது.

மேலும் இது குறித்து ஒரு முறை ரசிகர் ஒருவர் நடிகை ஸ்ருதி ஹாசனிடம் கேட்டபோது, அதற்க்கு முதலில் கோபத்துடன் பதிலளித்து பின் தன்னுடைய மூக்கில் மட்டுமே பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளேன் என்று நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.


அத்தோடு இது பழைய வீடியோவாக இருந்தாலும், தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..


Advertisement

Advertisement