• Jul 24 2025

ரொம்ப நல்லா இருக்கு ஹுசைன் நீங்க பண்றது- கணவரை கழுவி ஊற்றிய மணிமேகலை

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகி தற்பொழுது விஜய் டிவியில் முக்கிய தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் மணிமேகலை.இவரைப் பிரபல்யப்படுத்தியது குக்வித்கோமாளி ஷோ தான்.இந்த நிகழச்சியில் இவர் கோமாளியாக கலந்து கொண்டு மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து சில வாரங்களுக்கு முதல் வெளியேறினார். இதனை அடுத்து சில வாரங்கள் கழித்து தற்போது தொகுப்பாளராக குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ளார்.


தற்போது அவர் ஒரு நிகழ்ச்சிக்காக விஜய் டிவி பாலா உள்ளிட்டோருடன் அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார். அங்கு ஏர்போர்டில் எடுத்த சில புகைப்படங்களையும் இன்ஸ்டாக்ராமில் அவர் பகிர்ந்து இருக்கிறார்.

மணிமேகலை அமெரிக்காவுக்கு சென்று இருக்கும் நிலையில் அவரது கணவர் ஹுசைன் இங்கு வேறொரு தொகுப்பாளர் உடன் சேர்ந்து டான்ஸ் ஆதி இன்ஸ்டாக்ராமில் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்."நல்லா இருக்கு ஹுசைன் நீங்க பண்றது' என மணிமேகலை அவருக்கு காட்டமாக பதில் கொடுத்து இருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement