• Jul 24 2025

எனக்கு சுத்தமா பிடிக்காது ஆனால் அவர் 4 மணித்தியாலத்திற்கு அதிகமா பண்ணுவாரு- கணவர் குறித்து ஓபனாக சொன்ன நடிகை சாந்தினி

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் நடிகர் சாந்தனு நடிப்பில் வெளியான சித்து பிளஸ் 2 என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் சாந்தினி. இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் இவர் நடித்தாலும் இவருக்கென்று தனி அடையாளத்தை உருவாக்க முடியவில்லை.

அதன் பின்னர் சின்னத்திரையில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றார். அதன்படி ஷீ தமிழில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா என்னும் சீரியலில் நடித்து வருகின்றார். இந்த சீரியலைத் தவிர கவர்ச்சியான போட்டோஷுட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.


மேலும் இவர் நடிகர் மற்றும் நடன இயக்குநரான நந்தாவைத் திருமணம் செய்துள்ளார்.இந்த நிலையில் இவர் பிரபல சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறும் போது எனக்கு சொப்பிங் செய்வது சுத்தமா பிடிக்காது கல்யாணத்தின் போதே கொஞ்ச நேரம் தான் ஷொப்பிங் செய்தேன். மற்றும் படி எல்லாமே ஒன்லைன்லையே வாங்கிடுவேன்.


ஆனால் கணவருக்கு ரொம்ப பிடிக்கும். அவர் ஷொப்பிங் போனால் நிறைய நேரம் ஷொப்பிங் பண்ணுவாரு.அவர் கூட இப்போ நான் ஷொப்பிங் பண்ணுறது இல்லை.பொண்ணுங்க மாதிரி அதிக நேரம் ஷொப்பிங் பண்ணிட்டே இருப்பாரு என அவர் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement