• Jul 26 2025

“ இவ்வாறு செய்தது எனக்கு பிடிக்கவில்லை..” மறுபடி திருமணம் செய்யப்போகும் நடிகர் பப்லு..திருமண தேதி இதோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பப்லு என்கிற பிரித்திவிராஜ்.இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழியில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்து இருக்கும் நிலையில் பல வியடங்களை பகிர்ந்துள்ளார்.

பப்லுவுக்கு ஆரம்பத்தில் பீனா என்கிறவருடன் திருமணம் ஆனது. ஆனா 'அஹத்'ங்கிற பையன் இருக்கிறார். மேலும் அவர் ஆட்சம் குறைபாடு உடையவர். இதனாலேயே பப்லு ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளாகி சில வருடங்கள் நடிப்பை விட்டு விலகி இருந்தார். அதேநேரம் தன்னுடைய மகனை அப்படிக் கவனிச்சிக்கிட்டார்.கூடவே இருந்து பையனுடைய எல்லாத் தேவைகளையும் இவரே பண்ணுவார்.



ஆனாலும் ஒருகட்டத்துல இந்தப் பிரச்னை அவரை ரொம்பவே மன ரீதியா பாதிக்க அதன் தொடர்ச்சியாக பப்லுவுக்கு அவரின் மனைவிக்கும் இடையிலும்  கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுச்சு. நாளடைவில் அந்த விரிசல் பெரிசாக இருவரும் பிரிஞ்சு வாழ ஆரம்பித்தாங்க'' என்கிறார்கள் அவர்கள்.அதாவது இவரின் மனைவி பீனா இவருக்கு மதிப்பு கொடுக்க மாட்டார் என்றும் சாப்பாடு ஒழுங்காக சாப்பாடு செய்து தருவதில்லை என்று பல காரணங்களை கூறியுள்ளார்.

பப்லுவுக்கும் அவரின் மனைவி பீனாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு உருவான அந்த சமயத்தில்தான் பப்லுவுக்கு சீத்து என்ற பெண்ணுடன் நட்பாகி இருக்கிறார்.அதன் பின் நட்பு காதலாகி மாறி தற்போது ஒன்றாக வசித்து வரும் நிலையில்  உத்தியோகபுர்வமாக திருமணம் செய்ப்போகிறார்கள் என்று கூறியுள்ளனர்.



நவம்பர் பப்லுவின் பிறந்தநாள் என்றும் டிசம்பர் சீத்துவின் பிறந்தநாளாம்.இந்த இரண்டு மாதத்தில் ஒரு மாதத்தில் தான் இவர்களுக்கு திருமணம் நடைபெறும் என அவர்களே கூறியுள்ளார்.இதற்கு பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement