• Jul 25 2025

திருமணம் என நினைக்கும்போது வெட்கமாக இருக்கு- ஷிவாங்கிக்கு திருமணமா?- அவரே சொன்ன தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் குக்வித் கோமாளி சீசன் 4. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து தற்பொழுது 4 வாரங்கள் ஆகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 3 சீசன்களாக கோமாளியாக கடமையாற்றி வந்த மணிமேகலை வெளியேறியிருந்தார்.

இவர் இந்த நிகழ்ச்சி விட்டு வெளியேறியதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இதில் மூன்று சீசன்களாக கோமாளியாக இருந்து வந்த சிவாங்கி இந்த முறை குக்காக கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றார்.


குக் வித் கோமாளியின் இன்றைய ஷோவில் traditional ரவுண்டு நடந்தது. அதனால் எல்லோரும் பாரம்பரிய உடையில் வந்திருந்தார்கள்.சிவாங்கி திருமணத்திற்கு புகழ் கண்டிப்பாக சாப்பிட வந்துவிடுவார் என கோமாளி ஒருவர் கலாய்க்க, உடனே சிவாங்கி 'எனக்கு திருமணம் என நினைக்கும்போது வெட்கமாக வருகிறது' என கூறினார்.

இருப்பினும் எப்போது திருமணம், மாப்பிள்ளை யார் என்பது பற்றி எல்லாம் சிவாங்கி பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.











Advertisement

Advertisement