• Jul 26 2025

பிரபல நடிகரை பதம் பார்க்கணும்… ஓப்பனா பேசிய ரேஷ்மா ..என்னம்மா திடீர்னு இப்படி சொல்லீட்டீங்க..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தொகுப்பாளினியாக தன் திரைப்பயணத்தை ஆரம்பித்த ரேஷ்மா இன்று திரைப்படங்கள், வெப் தொடர்கள், டிவி சீரியல்கள் என பிஸியான நடிகையாக ரசிகர்கள் மத்தியில் வலம் வருகின்றார்.இது தவிர தற்போது அந்தரங்கம் அன்லிமிடெட் என்ற பாட்காஸ்ட் தொடரையும் நடத்த இருக்கின்றார். ஏர் ஹோஸ்டர்ஸ், நர்ஸ், தொகுப்பாளினி என பலமுகம் கொண்டவராக இருக்கும் ரேஷ்மா தற்போது பிரபலமான நடிகையாக திகழ்கின்றார்.

2015 ஆம் ஆண்டு வெளியான மசாலா படம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ரேஷ்மா.எனினும் அதைத்தொடர்ந்து கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்களில் நடித்து பட்டையயை கிளப்பியுள்ளார் ரேஷ்மா. அத்தோடு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி என்ற தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து ரசிகர்களிடமும் பிரபலமானவராக உருவெடுத்துள்ளார் ரேஷ்மா.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், உங்கள் போட்டோவுக்கு இணையவாசி ஒருவர் உன்னை பதம் பார்க்கணும் என கமெண்ட்ஸ் செய்துள்ளதை குறித்து கேட்டதற்கு, என் உடம்பு, மார்பகம், பின்னழகை பற்றி நிறைய பேசுவார்கள். அதை பற்றியெல்லாம் நான் கொஞ்சம் கூட கவலையே படமாட்டேன்.

நீங்க சொன்னது போல் எனக்கு கூட பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரை பதம் பார்க்கணும் போல் உள்ளது. ஆனால் பண்ண முடியுமா? அவர் மனைவி ஆலியா பட் என்னை செருப்பால் அடிக்கமாட்டாங்க? பேசுடுறவங்க பேசிட்டு தான் இருப்பாங்க அதையெல்லாம் கண்டுக்காமல் நாம் நம் வேலையை மட்டும் பார்க்கணும் என்றார். அத்தோடு என்ன தான் இருந்தாலும் இப்படியா ஓப்பனா சொல்றது? நீங்க அக்மார்க் ஐட்டம் என்பதை நிரூபிச்சிட்டீங்க என நெட்டிசன்ஸ் விமர்சித்துள்ளனர்.


Advertisement

Advertisement