• Jul 23 2025

திருமணம் முடிந்தாலும் போட்டோஷூட்டை விடமாட்டேன்.. வைரலாகும் நடிகை பூர்ணாவின் லேட்டஸ் கிளிக்ஸ்

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா.

அதன்பிறகு கந்தகோட்டை, தகராறு, கொடிவீரன், அடங்க மறு, காப்பான் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்தார்.

இந்நிலையில் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்த நடிகை பூர்ணா, தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "குடும்பத்தின் ஆசீர்வாதத்தோடு வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கிறேன்" எனக் குறிப்பிடுள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் இருவருக்கும் நிச்சயம் நடைபெற்று முடிந்துள்ளது.

நடிகை பூர்ணாவின் லேட்டஸ் கிளிக்ஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement