• Jul 26 2025

அந்த விடயத்தில் நான் கெஞ்ச மாட்டேன்...கொந்தளித்த சமந்தா ...?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பொதுவாகவே திரையுலகில்  ஹீரோக்களுக்கு தான் மிக அதிகம் சம்பளம் இருக்கும். ஒவ்வொரு படத்திற்கும் 100 கோடி ரூபாய்க்குள் மேல் சம்பளம் வாங்கும் நடிகர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் நடிகைகளுக்கு படத்தில் முக்கியத்துவத்திற்கு தகுந்தாற் போல தான் சம்பளம் இருக்கும்.அத்தோடு  உச்சத்தில் இருக்கும் நடிகைகளே மூன்று முதல் நான்கு கோடி ருபாய் மட்டுமே சம்பளமாக பெறுகிறார்கள்.


இவ்வாறுஇருக்கையில்  நடிகர்கள் மற்றும் நடிகைகள் பெறும் சம்பளத்தில் மிகப்பெரிய மாற்றம் இருப்பது பற்றி சமந்தா ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.

திறமை, முந்தைய படங்களின் வெற்றி/தோல்வி விவரம் போன்றவற்றை வைத்து தான் தயாரிப்பாளர்கள் எனக்கு அதிக சம்பளம் கொடுக்கிறார்கள். 

அதனால் சம்பளத்தை அதிகரிக்க நான் கெஞ்ச மாட்டேன் என சமந்தா தெரிவித்து உள்ளார்.


Advertisement

Advertisement