• Jul 25 2025

''காவேரி குடும்பத்த உயிரோட விட மாட்டேன்'' - மிரட்டும் பசுபதி - சவால் விடும் நிவின்..! பரபரப்பின் உச்சத்தில் 'மகாநதி' ப்ரோமோ.!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று தான் 'மகாநதி'. ஏனைய சீரியல்களை போலவே இந்த சீரியலும் அதிரடித் திருப்பத்துடன் அழகாக நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. 

இந்நிலையில் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது .அந்த ப்ரோமோவில் பசுபதியிடம் வந்து நிவின் பேசுகிறார் '' மன்னிப்பு கேட்க வரல ,இந்த நிச்சயம் நடக்க கூடாது என நிவின் உறுதியாக சொல்லுகிறார்.

அதற்கு பசுபதி '' இந்த நிச்சயம் மட்டும் நடக்கலைனா ;காவேரிய மட்டுமல்ல அவளின்ர குடும்பத்துல ஒருத்தர் கூட உயிரோட இருக்க மாட்டாங்க'' என கூறுகிறார்.இதை கேட்ட நிவின்'' நான் இருக்குற வரைக்கும் அவங்க குடுமபத்த ஒன்னும் பண்ண முடியாது என சொல்லி விட்டு காவேரியை சந்திக்க செல்கிறார்.

''இந்த கலியாணத்தை நடக்க விட மாட்டன்'' என காவேரி ஆவேசமாக பேசுகிறார் .அதற்கு நிவின் நானே இல்லன்னா இந்த நிச்சயர்த்தம் எப்படி நடக்கும்ன்னு பார்க்காத தானே போறன்'' ;நான் கிளம்புறேன்'' என கூறி விட்டு காவேரியை கட்டிப்பிடுத்து முத்தம் இட்டு விட்டு பைக்கில் செல்கிறார்.இவ்வாறாக அடுத்த வார ப்ரோமோ அமைந்துள்ளது. 



Advertisement

Advertisement