• Jul 24 2025

“ஜெய்ஷங்கரின் மகன் என்றால் கொம்பா..” அட இவர் இந்த சீரியலில் தான் நடிக்கிறாரா..? மனம் திறந்த மகன்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர் தான் நடிகர் ஜெய்சங்கர். சங்கர் என்ற இயற்பெயர் கொண்ட இவருக்கு இவரது முதல் திரைப்படத்தின் இயக்குநர் ஜோசப் தளியத், ஜெய் என்ற பெயர்ச் சேர்க்கையை அளித்தார்.

பட்டதாரியான இவர், 1965-இல் இரவும் பகலும் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 200-இக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.


ஜெய் ஷங்கர் தமிழில் பலகவ் பாய் வேடங்களில் நடித்துள்ளார். அந்த காலத்திலேயே ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு நிகரான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் நடித்த நடிகரும் இவர் திரில்லர் படங்களில் நடித்த நடிகரும் இவர் தான்.சினிமாவை தாண்டி இவர் அந்த காலகட்டத்திலேயே பல சமூக நலதிட்ட உதவிகளை செய்துள்ளார். பின் 2000ம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.


இந்நிலையில் தற்போது இவரின் மகனான சஞ்சையின் நேர்காணல் சில இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.அதில் அவர் கூறிய விஷயம் தீயாய் பரவி வருகின்றது.


அதில் தான் பிஸ்னஸ் செய்து வருவதாகவும் தனது சகோதரர் டாக்டராகவும் தங்கையும் டாக்டராக இருப்பதாக கூறியுள்ளார்.நான் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வருகின்றார்.அத்தோடு அப்பா உயிரோடு இருந்து இருந்தால் தான் நடிக்க வந்து இருப்பதாகவும் கூறியுள்ளார்.


மேலும் கூறிய அவர்  நான் அவரின் மகன் என்று அதிகம் சொல்ல மாட்டேன்.அவரே சொல்லி இருக்கிறார்.தேவை என்றால் மட்டுமே பாவிக்க சொல்லி.ஜெய்ஷங்கர் மகன் என்றால் பெரிய கொம்பா..? அப்பிடி ஒன்றும் இல்லை தானே என கூறி இருந்தார்.அத்தோடு தனது தந்தை  பற்றி எந்த ஒரு controversy வரவில்லை.இதை எம்.ஜி.ஆரே கேட்டு இருப்பார்.அத்தோடு இவர் எல்லோிடனும் நட்பாகவே பழகுவார்.அத்தோடு ப்ரஸ் மீற்றிங்கில் எல்லாம் பங்குபற்றி இருக்கிறார்.அத்தோடு பல பேருக்கு உதவி எல்லாம் செய்து இருக்கிறார்.ஒவ்வொரு வாரமும் அவரது படம் ரிலீஸ் ஆகும் என தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement