• Jul 24 2025

உன்னை கேட்டால் நீ போய் பண்ணு .. ஆரம்பமாகும் விஷ்ணு பூர்ணிமா பஞ்சாயத்து!

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து இன்றுவரை சண்டைக்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது .அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது. அதில் என்ன நடக்கின்றது என்பதனை பார்க்கலாம். 


பிக்பாஸ் வீட்டில் டீ கேட்டதில் இருந்து விஷ்ணுவிற்கும் பூர்ணிமாவிர்கும் இடையில் மோதல் ஏற்படுகின்றது. விஷ்ணு தன் தனிப்பட்ட விடயத்தையே குறிவைத்து செயற்படுவதாக பூர்ணிமாவை திட்டுகின்றார். சம்பந்தம் இல்லாமல் வந்து என்கிட்ட காப்பி போடு் என்று சொன்னான் இப்போ எதுக்கு சும்மா சுத்தீட்டு இருக்கிறாய் என கேட்கிறாரு என மயாகிட்ட சொல்றாங்க, அப்போ விஷ்ணு சொல்றாரு கிச்சின் பக்கம் வந்திராத என வந்தால் உன்ன தான் கேட்பாங்க என  உன்ன கேட்டா நீ போய் பண்ணு என சொல்றா  பூர்ணிமா. அதுக்கு விஷ்ணு சொல்றாரு உன்ன நீ  பெஸட் என நினைக்காத நீ எல்லாம் பிரியோசனமே இல்லாதவள் அப்பிடிங்கிற மாதிரி திட்டுறாரு அதோட ப்ரோமோ நிறைவடைகின்றது. 

Advertisement

Advertisement