• Jul 23 2025

பிரபல நடிகையை அசிங்கப்படுத்திய இளையராஜா..என்ன சேர் இப்படி சொல்லீட்டீங்க-தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80களில் இருந்து மூத்த இசையமைப்பாளராகவும் முக்கிய இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் தான் இளையராஜா. இவர் 7 ஆயிரம் பாடலுக்கும் மேல் இசையமைத்தும் இசை கச்சேரிகளைம் வைத்து தற்போது புகழின் உச்சிக்கே சென்றுள்ளார். 

அப்படி புகழ் இருந்தாலும் தலைக்கணத்தாலும் ஆணவப்பேச்சாலும் சில இடங்களில் சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார்.



அந்தவகையில் தன்னுடன் பயணித்த கலைஞர்களுடன் ராயல்டி பிரச்சனை செய்து ஒதுக்கியும் வைத்து வந்தார்.எனினும்  குறிப்பாக எஸ்பிபி, மணிரத்னம், பாக்யராஜ், பாலச்சந்தர், கங்கை அமரன், வைரமுத்து உள்ளிட்ட பலரிடம் பிரச்சனை செய்திருந்தார். 

மேலும் மேடையில் பலரை அசிங்கப்படுத்தியும் வந்தார்.எனினும் அந்தவகையில் சூப்பர் ஸ்டார் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் நடிகையும் மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினி ஹாசன்  அதனை தொகுத்து வழங்கி இருந்தார். அப்போது சூப்பர் ஸ்டார் மற்றும் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று இளையராஜாவை கூறி புகழ்ந்தார்.


இதற்கு இளையராஜா, இரண்டு பேரு இல்ல, ஒரே சூப்பர் ஸ்டார் தான். மெடையில் ஏறினா எதாவது பேசுறதா என்று அசிங்கப்படுத்தி பேசியுள்ளார். இதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் சங்கடத்திற்குள்ளாகினார்.மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியுயோ...




Advertisement

Advertisement