• Jul 25 2025

நடிகர் சிவாஜி அவர்களின் 95 வது பிறந்தநாள் நினைவு தினம்... அவரை நினைவுகூறும் திரையுலக பிரபலங்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப்பிடித்து இன்றுவரை பெயர் கூறும் அளவிற்கு புகழ் பெற்றவர் தான் நடிகர் சிவாஜி கணேசன்.மேலும் இவர் திரையுலகுக்கு வரும் முன்னர் மேடை நாடகங்களில் நடித்து வந்தார். இன்று இவரின் 95வது பிறந்தாள் முன்னிட்டு  திரையுலக பிரபலங்கள் அவரை நினைவு கூர்ந்து சமூக வலைதளத்தில் வாழ்த்து பதிவு செய்துள்ளனர்.


இவர் ஹீரோவை தாண்டி வில்லனாகவும் வெற்றிகண்டுள்ளார். தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 288 படங்களில் நடித்திருக்கிறார்.


சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை ‘சிவாஜி’ கணேசன் என்று அழைத்தார். மேலும் ‘சிவாஜி’ கணேசன் 300க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள விடயம் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அன்றில் இருந்து அந்த பெயரே நிலைத்தது.

தமிழ் நடிகரும் நகைச்சுவை நடிகருமான ஆர்.எஸ்.சிவாஜி தனது 66வது வயதில் சென்னையில் காலமானார். பழம்பெரும் தமிழ் நடிகரும் நகைச்சுவை நடிகருமான ஆர்.எஸ்.சிவாஜி தனது 66வது வயதில் செப்டம்பர் 2ஆம் தேதி சனிக்கிழமை சென்னையில் மாரடைப்பால் காலமானார். இன்று அவரின் 95வது பிறந்தநாள் நினைவுதினத்தினை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.



Advertisement

Advertisement