• Sep 11 2025

எனக்கு கல்யாணம் ஆகல, ஆனா ஒரு குழந்தை இருக்கு..மனம் திறந்த நடிகை ஓவியா..! ரசிகர்கள் ஷாக்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2010 -ம் ஆண்டு வெளியான களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  அறிமுகமானவர் தான் நடிகை ஓவியா.

இதைத்தொடர்ந்து இவர் மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமேன் போன்ற சில படங்களில் நடித்திருந்தார்.


ஓவியா விஜய் டிவியில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு  பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

நடிகை ஓவியாவுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது. அதை அவர் மறைத்து வருவதாக சில வதந்திகள் வந்தது.


இந்நிலையில் பேட்டி ஒன்றில் இது குறித்து பேசிய ஓவியா, ஆம் எனக்கு திருமணம் ஆகவில்லை. ஆனால் எனக்கு குழந்தை இருக்கிறது. என் நாய்க்குட்டி தான் என்னுடைய குழந்தை. அதை குழந்தை போல தான் பார்த்துக்கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement