• Jul 24 2025

பேட்டியில் அந்த நபரை நினைத்து திடீரென கண்கலங்கிய இவானா-வெளியானது காரணம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அண்மையில் வெளியாகி இளைஞர்கள் மனதைக் கொள்ளை கொண்ட திரைப்படமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் லவ் டுடே. 

இப்படத்தில் கதாநாயகியாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் நடிகை இவானா.



இவ்வாறுஇருக்கையில் சமீபத்தில் இவானா ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கண்கலங்கி இருக்கிறார். எனினும் அதற்கு காரணம் அவரது ட்வின் சகோதரர் தான்.

இவானா மற்றும் அவரது சகோதரர் ட்வின்ஸ் என்றும், 12ம் வகுப்புக்கு பிறகு அவர் வெளிநாட்டிற்கு படிக்க சென்றுவிட்டார். அதனால் அவரை மிஸ் செய்வதாக கூறி இவானா கலக்கத்துடன் பேசி இருக்கிறார்.


'ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும், இன்னொருவருக்கும் அப்படி இருக்கும்' எனவும் கூறி தெரிவித்து இருந்தார் இவனா.அத்தோடு தான் மகிழ்ச்சியாக இருந்தாலும் தனது சகோதரரும் அதை உணருவார் எனக் கூறி இருந்தார்.

Advertisement

Advertisement