• Jul 24 2025

குட்டி டிரஸ்ஸில் ...கவர்ச்சியில் தாராளம் காட்டிய யாஷிகா ஆனந்த்..! லேட்டஸ் கிளிக்ஸ்!!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை யாஷிகா மிகச் சிறிய வயதிலேயே மாடலில் துறையில் கால் பதித்தவர். மாடலிங்கில் கிடைத்த புகழால் சின்னச் சின்ன படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். வெள்ளித்திரையில் ஜீவா நடித்த 'கவலை வேண்டாம்' படத்தில் அறிமுகமானார்.


யாஷிகா முன்னணி ஹீரோயின் ஆகும் ஆவலுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் எதிர்பார்த்தபடி பிக்பாஸ் நிகழ்ச்சி யாஷிகாவுக்கு பல பட வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது.

கிடைத்த மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்ள யாஷிகா இன்ஸ்டாகிராமில் அவ்வவ்ப்போது கவர்ச்சி  புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்து வருகிறார். அவரது போட்டோஷூட்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு.


அந்த வகையில் ரோஜாப்பூ போன்ற குட்டி டிரஸ்ஸில் கிளாமர் போஸ் கொடுத்துள்ளார்.அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement