• Jul 24 2025

''அந்த வானத்துல ''..சோகமும் வலியும் நிறைந்த ... ‘மாவீரன்’ திரைப்பட பாடல் ரீலீஸ்...!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜீவா. 

இருந்தாலும் சமீப காலமாக அவர் பெரிய ஹிட் கொடுக்கமுடியாமல் மல்டிஸ்டாரர் படங்களில் தான் தலையை காட்டி வருகிறார். ஜீவாவின் சகோதரர் ஜித்தன் ரமேஷும் நடிகராக தான் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஜீவா காதல் திருமணம் தான் செய்துகொண்டார். அவர் 6ம் வகுப்பு படிக்கும்போது தான் சுப்ரியாவை சந்தித்தார். அவர்கள் அப்போது இருந்தே நண்பர்கள் ஆக, அதன் பின் காதலர்களாக மாறி திருமணமும் செய்துகொண்டனர். முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் உள்ளிட்ட நடிகர்கள் தயாரிப்பாளர்களாக மாறி தொடர்ந்து படங்கள் தயாரித்து வருகின்றனர்.

இந்த பட்டியலில் தற்போது நடிகர் ஜீவாவும் இணைந்துள்ளார். ‘ சூப்பர்குட் ஸ்டூடியோ’ என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கி தயாரிப்பு தொழிலில் ஜீவா இறங்குகிறார். இவரது தந்தை ஆர்.பி.சவுத்ரி சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் ஜீவா தான் புதிதாக வாங்கிய 6 லட்சம் மதிப்புள்ள ‘சாம்சங் f6 ‘ ரக காமெராவின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்து ‘new toy ‘ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. 


Advertisement

Advertisement