• Jul 25 2025

மாமியார் வீட்டை விட்டு வெளியேற முடிவெடுத்த இனியா- அசிங்கமாகப் பேசிய விக்ரமின் அப்பா-அப்பாவை அடிக்கப் பாய்ந்த விக்ரம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


சன்டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் இனியா. இதில் கதாநாயகன் கதாநாயகியாக ரிஷி மற்றும் ஆல்யா மானசா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த சீரியல் ஆரம்பித்த நாளிலிருந்து சுவாரஸியத்திற்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. 

இப்படியான நிலையில் இனியாவுக்கு விக்ரம் பற்றிய உணமைகள் அனைத்தும் தெரிந்து விட்டது. அத்தோடு இனியாவின் மாமனார் இனியாவை வீட்டை விட்டு எப்படியாவது அனுப்பி வைத்திட வேண்டும் என்றும் இருந்து வருகின்றார்.


இப்படியான நிலையில் இனியா இந்த வீட்டில் வாழ முடியாது எனக் கிளம்ப விக்ரமின் அமப்பாவும் அசிங்கமாக பேச விக்ரம் இனியாவுக்காக அப்பாவின் கழுத்தை நெரிக்கப் பார்க்கிறார். இதனால் இனியா விக்ரம் வீட்டில் இருப்பாரா அல்லது வெளியேறிடுவாரா? என்பதனை எதிர் வரும் நாட்களில் தான் பார்க்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement