• Jul 25 2025

ஆண் நண்பர்களுடன் நெருக்கம்: கிளப்பில் குடி: அசால்ட்டா சிகரெட் பிடிக்கும் கயல்: நீங்களா இப்படியென அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஒரு காலத்தில் சினிமா நடிகர்களுக்குத்தான் தீவிரமான ரசிகர்கள் இருந்தார்கள்.சின்னத்திரை என்ற ஒன்றை யாரும் கவனிப்பதில்லை, ஆனால் தற்போது சினிமாவிற்கு நிகராக சின்னத்திரை நடிகர்களுக்கும் ரசிகர்கள் இருக்கின்றார்கள். 

இதனால் சின்னத்திரையில் நடிக்கின்ற நடிகர்கள் பற்றி அறிந்துகொள்வதில் ரசிகர்கள் அதீத ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்த நிலையில்தான் சன் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் கயல் நாடகத்தில் கயல் என்ற கதாப்பாத்திரத்தில் வரும் சைத்ரா ரெட்டி தொடர்பான செய்தி பலராலும் பகிரப்பட்டு வருகிறது. 

அதாவது கயல் சைத்ரா ரெட்டி புகை பிடிப்பது போன்றும், மது அருந்துவது போன்றும் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களும் பகிரப்பட்டு வருகின்றது. 

ஆனால் குறித்து புகைப்படங்கள் கயல்  சைத்ரா ரெட்டி நடிப்பில் கன்னடத்தில் வெளியான MRP என்கின்ற திரைப்பட காட்சிகள் என தெரியவருகிறது. 

ஆனால் குறித்த திரைப்படத்தில் உண்மையில் சைத்ரா ரெட்டி புகைப்பிடித்திருக்கிறார் என்பது தெரியவருகிறது. 

இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.






Advertisement

Advertisement