• Jul 25 2025

வரலக்ஷ்மி வாங்கிய ஐபிஎல் டிக்கெட்...விலையைக் கேட்டு ஷாக்கான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

போடா போடி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.இதனைத் தொடர்ந்து சர்கார் படத்தில் பவர்ஃபுல்லான வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் இவருக்கு பெரிய மவுஸை பெற்றுக்கொடுத்தது.

இன்று, தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாளம் என படு பிஸியாக இருக்கும் நடிகை வரலட்சுமி பல படங்களை தன் கைவசம் வைத்துள்ளார்


இவ்வாறுஇருக்கையில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே ஐபிஎல் பைனல் நடைபெறுகிறது. நேற்று நடைபெற இருந்த போட்டி மழை காரணமாக இன்று தள்ளிவைக்கப்பட்டது.

எனினும் தற்போது போட்டி ஆரம்பமாகி  இருக்கும் நிலையில், அதை பார்க்க நடிகை வரலக்ஷ்மி உட்பட பல  திரையுலக பிரபலங்கள் சென்று இருக்கின்றனர்.


நடிகை வரலக்ஷ்மி அவரது டிக்கெட்டை சோசியல் மீடியாவில் வெளியிட்டு உள்ளார். அதில் விலை 50 ஆயிரம் ருபாய் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.அதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர். 


Advertisement

Advertisement