• Jul 25 2025

திடீரென கதறி அழுத இர்பானின் மனைவி..இது தான் காரணமா...தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சினிமா, டிவி துறையில் இருப்பவர்களுக்கு இணையாக தற்போது Youtube பிரபலங்களும் அதிகம் ரசிகர்களை கொண்டிருகிறார்கள். அப்படி ஹோட்டல் வீடியோக்கள் வெளியிட்டு பாப்புலர் ஆனவர் இர்பான்.

அவரது Irfan's view என்ற சேனளுக்கு 3.5 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் சினிமா நட்சத்திரங்களையும் அவர் பேட்டி எடுத்து வந்தார்.


சில தினங்களுக்கு முன்  இர்பானின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்தது.அந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி இருந்தன.


இந்நிலையில் அவரின் மனைவி வீட்டில் விருந்து முடித்துவிட்டு மனைவியை அழைத்து வரும் போது அவர் தனது தந்தை தாய் என கதறி அழுகின்றார்.

இதோ அந்த வீடியோ...




Advertisement

Advertisement