• Jul 24 2025

நடிகை அனுஷ்கா சர்மா இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ளாரா?-இணையத்தில் தீயாய்ப் பரவி வரும் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!


இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா இருவரும்  பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில்  கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாமிகா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

தற்போது வாமிகாவிற்கு 2 வயதாகும் நிலையில், அனுஷ்கா சர்மா மாசமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக விராட் கோலி மீண்டும் அப்பாவாக போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகின்றது.


எனினும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இருந்தாலும் இது உண்மையாக இருந்தால் ரசிகர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement