• Jul 25 2025

ADK உண்மையில் விலகிவிட்டாரா...எதிர்பாராததை எதிர்பாருங்கள்...வெளியானது ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி 76 நாட்கள் நிறைவடைந்து விட்டது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது வரை 11 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். தற்போது பத்து போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

இதில் இந்தவாரம் யார் வெளியேறுவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.

அதில் வீட்டார் சொல்லுங்க உங்க கணிப்பு என்ன..? யாரு வெளியேறுவார் என்று நினைக்கிறீங்க என கமல்  கேட்டதும் விக்ரமன் மற்றும் ஷிவின்  மைனா பெயரையும்  கதிரவன் தனலட்சுமி பெயரையும் கூறுகின்ற போது அமுதவாணன் அசீம் பெயரை இரண்டு முறை கூற கலாய்த்து விடுகிறார் கமல்.

இவ்வாறுஇருக்கையில் எதிர்பாரததை எதிர்பாருங்கள் எனக் கூறி எவிக்சன் கார்டை காட்டுகிறார் கமல்.

இந்நிலையில் அந்த ப்ரமோவில் ADKயை காணவில்லை.அது என்னவென்றால் அவருக்கு உடல்நிலை திடீரென முடியாது போக அவர் சிகிச்சை பெற்று வருகின்றார் என தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த ப்ரமோ....




Advertisement

Advertisement