• Jul 26 2025

அம்மாவுக்கு உடம்பு சரி இல்லாமல் போனதற்கு இவன் தான் காரணமா? -சுந்தரியிடமும் அனுவிடமும் வசமாக சிக்கிய கார்த்திக்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. கார்த்திக் சுந்தரியையும் அனுவையும் திருமணம் முடித்திருக்கும் விடயம்  கார்த்திக்கின் பெற்றோருக்கு தெரிந்து விட்டதோடு கார்த்திக்கின் அப்பா இறந்து விட்டார்.

மாமாவின் கடமை எல்லாம் முடித்து விட்டு சென்னைக்கு வந்த சுந்தரி வீட்டிற்கு கார்த்திக் வந்தபோது சுந்தரியின் அம்மா அவரைப் பிடித்து சுந்தரிக்கு செய்த துரோகத்தைப் பற்றி கேட்கும் போது மயங்கி விழுந்து விடுகின்றார்.இது தெரியாத சுந்தரியின் அம்மா மயங்கி கீழே விழுந்து விடுகின்றார்.


இதனால் சுந்தரி தனது அம்மாவைக் ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போய் இருந்த நிலையில் அனு கார்த்திக் எதற்காக சுந்தரி வீட்டுக் சென்றான் என்பதை அறிய கார்த்திக்கை கூட்டிக் கொண்டு சுந்தரி வீட்டுக்கு வந்துள்ளார்.

 ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டுக்க வந்த சுந்தரி கார்த்திக்கையும் அனுவையும் கண்டு அதிர்ச்சியடைந்ததோடு கார்த்திக் தான் தன்னுடைய அம்மா இப்படி ஆனதற்கு காரணமாக இருக்குமோ என்று யோசிக்கிறார்.இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகி வைரலாகி வருகின்றது. அத்தோடு அனுவுக்கு எப்போது உண்மை தெரியும் என ரசிகர்கள் காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement