• Jul 24 2025

பெற்ற தாய்க்கு எதுவும் செய்யாத இளையராஜா.. இவ்வளவு ஆணவமா? திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளர் இளையராஜா ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் உச்ச பட்ச இசையமைப்பாளராக இருந்தவர். ஆயிரக்கணக்கில் படங்களுக்கு இசையமைத்து இருக்கும் அவரது பாடல்களுக்கு தற்போதும் ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.

இளையராஜா தற்போது பாஜக மூலமாக எம்பியாக பதவி பெற்று தற்போது மாநிலங்களை உறுப்பினராக இருந்து வருகின்றார்.

அத்தோடு இன்று பிரதமர் நரேந்திர மோடியின் தாய் காலமான நிலையில் அவருக்கு இரங்கல் தெரிவித்து இளையராஜா கடிதம் எழுதி இருக்கிறார். மேலும் அதில் அவரது தாயை பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறார்.

"எனது தாயும் என்னிடம் எதுவுமே கேட்டதில்லை, நானும் எதுவும் கொடுக்கவில்லை" என இளையராஜா அவரது அம்மா பற்றி தெரிவித்து இருக்கிறார். 

பெற்ற தாயை கூட கவனிக்கவில்லை என பெருமையாக பேசியிருக்கும் இளையராஜாவை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள். 




Advertisement

Advertisement