• Jul 24 2025

பிக் பாஸ் பாவனி ரெட்டியா இது?- இளம் வயதில் அட்டைப்படத்திற்காக இப்படியொரு கிளாமரா? வாயடைத்துப்போன ரசிகர்கள்...!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி எவ்வளவு பெரியதாக ரீச் ஆகியுள்ளதோ அதே அளவிற்கு தமிழகத்திலும் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

முதல் சீசனில் சில சர்ச்சைகள், பிரச்சனைகள் எழுந்தாலும் இப்போது வெற்றிகரமாக 6வது சீசன் வரை முடிந்துவிட்டது.அப்படி கடைசியாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் காதல் ஜோடியாக மாறியவர்கள் அமீர் மற்றும் பாவனி.

இருவரும் காதலித்து வருவதை உறுதி செய்துள்ளார்கள், ஆனால் திருமணம் சில வருடங்களுக்கு பிறகே என கூறியுள்ளனர்.

இந்த நிலையில் தான் நடிகை பாவனியின் பழைய போட்டோ ஷுட் புகைப்படங்கள் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அட்டைப் படத்திற்காக செம கிளாமரான உடையில் அவர் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.



Advertisement

Advertisement