• Jul 24 2025

ஒரு குழந்தையுடன் மட்டும் செல்லங் கொஞ்சும் நயன்தாரா?- அதுக்குள்ள வளர்ந்திட்டாங்களா?- விக்னேஷ் சிவன் போட்ட புதிய போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா.அதிலும் தமிழ் திரையுலகில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் கொண்டாப்படுகிறார்.

ஒரு காலத்தில் இவருடைய கால்ஷீட்டிற்காக முன்னணி ஹீரோக்கள் மற்றும் இயக்குநர்கள் தவமாய் தவமிருந்தனர். ஹீரோக்களுக்கு இணையான பேர்,புகழ், சம்பளம் என வாங்கி கொண்டு மற்ற ஹீரோயின்களை ஏங்க வைத்தார். 


விக்னேஷ் சிவனை திருமணம் முடித்த பின்னரும் தனது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.அந்த வகையில் தற்பொழுது ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.


இந்த நிலையில் நயன்தாரா தன்னுடைய பிள்ளைகளில் ஒருவரைத் துாக்கிக் கொஞ்சிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார். இந்தப் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement