• Jul 26 2025

கர்ப்பமாக இருக்கிறாரா சீரியல் நடிகை ரேஷ்மா-ரசிகர்களுக்கு அவர் கூறிய சூப்பர் தகவல்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சீரியல் நடிகை ரேஷ்மாவின் இன்ஸ்டா ஸ்ரோறி தற்போது ரசிகர்களிடத்தே தீயாய் பரவி வருகின்றது.


டான்ஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனவர் தான் நடிகை ரேஸ்மா.



இவர் அதற்கு பின்னர் ஜீதமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா எனும் சீரியலில் கதாநாயகியாக நடிக்க இவருக்கு ஜோடியாக நடிகர் திணேஸ் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

இவ்வாறு இருக்கையில் அதில் கதாநாயகனின் தம்பியாக வந்த மதனை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.பின்னர் கணவன் மனைவி இருவரும் கலர்ஸ் தமிழில் அபி டெய்லர் என்ற தொடரில் ஒன்றாக நடித்து வருகிறார்கள்.



இவ்வாறு இருக்கையில் ரேஷ்மா இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். அவர் கைவசம் தற்போது எந்த ப்ரொஜெக்ட்டும் இல்லை என கூறிய அவர், வாய்ப்புக்காக காத்திருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் நீங்க கர்ப்பமா இருக்கீங்களா என நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்வியால் ரேஷ்மா கோபமானார். 'யப்பா.. இல்லப்பா. எத்தனை பேரு தான் கிளம்பிருக்கீங்க' என பதில் அளித்த ரேஷ்மா, அந்த நபர் pregnant என்ற வார்த்தையையே ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்து இருப்பதை குறிப்பிட்டு கலாய்த்து உள்ளார்.




Advertisement

Advertisement