• Jul 25 2025

அடடே ஆர்.ஜேவாக வலம் வரும் இவர் இயக்குநர் லிங்குசாமியின் மகளா?- இதுவரை தெரியாமல் போச்சே

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஆனந்தம் என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் லிங்குசாமி. இவர் இதனைத் தொடர்ந்து ரன் சண்டைக் கோழி ,பீமா, பையா, வேட்டை, அஞ்சான் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியிருக்கின்றார்.

இவரது இயக்கத்தில் அண்மையில் வாரியார் என்னும் படம் வெளியாகியிருந்து.தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்த இப்படம் எதிர்பார்த்த வெற்றியை லிங்குசாமிக்கு தரவில்லை.


அடுத்ததாக கமல் ஹாசனுடன்  கைகோர்க்கும் லிங்குசாமி அதற்கான வேளைகளில் தற்போது ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் லிங்குசாமிக்கு ஷ்யாமளா எனும் ஒரு மகள் இருக்கிறார். இவர் தற்போது ரேடியோவில் ஆர்.ஜே-வாக பணிபுரிந்து வருகிறார் . அந்த வகையில் தற்பொழுது அவருடைய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருவதையும் காணலாம்.



Advertisement

Advertisement