• Jul 25 2025

தயாரிப்பாளரை இரண்டாம் கல்யாணம் செய்ய துடிக்கும் பிரபல நடிகை-அம்மணி இதற்குத் தான் இப்படி செய்கிறாரா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில்  பொதுவாக கதாநாயகிகள் தங்களின் மார்க்கெட்டை இழந்தவுடன் மற்றும் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும் திருமணத்திற்கு அடிதளம் போட்டு தயாரிப்பாளரையோ அல்லது தொழிலதிபரையோ திருமணம் செய்து செட்டிலாகிவிடுவார்கள்.

மேலும் அப்படிதன் விவாகரத்தாகிய சின்னத்திரை நடிகை ஒருவர் தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டது பெரியளவில் பேசப்பட்டது. எனினும் அதேபோல் கடந்த ஆண்டு தான் காதலித்து திருமணம் செய்த கணவரை நான்கே ஆண்டுகளில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு பிரிந்துவிட்டார்.

அதன்பின் உச்சக்கட்ட அளவில் அவரது மார்க்கெட் எகிற ஆரம்பித்தது. அதற்கு முழு காரணம் அந்த பெரிய குத்தாட்டம் போட்டதுதான். அந்தவகையில் படங்களில் கவனம் செலுத்தி வரும் அந்த டாப் நடிகை தற்போது ஒரு தயாரிப்பாளருடன் நெருக்கமாக இருந்து வருகிறாராம் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இது திருமணம் வரை செல்ல பேச்சு போக தயாரிப்பாளருக்கு சில கண்டீசன்களை விதித்திருக்கிறார் அந்த நடிகை. அத்தோடு தயாரிப்பாளரும் அதெல்லாம் பரவாயில்லை என்று அந்த கண்டீசனுக்கெல்லம் ஒத்துக்கொண்டுள்ளாராம். அம்மணியிம் சமுகவலைத்தளத்தில் சற்றுவிலகி இருப்பது சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.


Advertisement

Advertisement