• Jul 23 2025

16 ஆண்டு நிறைவு செய்த 'கிரீடம்' திரைப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா? - வெளியான விவரம் இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் நடிப்பில் 2007 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கிரீடம். இதை இயக்கியவர் ஏ. எல். விஜய், இது இவரது முதல் படமாகும்.

இதில் திரிஷா, ராஜ்கிரண், விவேக், சந்தானம், சரண்யா எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். 

இப்படம் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான கிரீடம் என்ற படத்தின் தழுவலாகும்.

இந்நிலையில் 16 ஆண்டு நிறைவு செய்த கிரீடம் படத்தின் வசூல் விவரம் குறித்து தற்போது தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. 

அதாவது இப்படம் உலகமெங்கும் ரூபாய் 20 கோடி மேல் வசூல் செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.



Advertisement

Advertisement