• Jul 24 2025

பத்து தல படத்தின் மொத்த வசூல் இவளவு தானா? வெளியான அப்டேட் இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் பத்து தல.

மேலும் இப்படத்தில் கவுதம் மேனன், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த பத்து தல திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

ஆனால், இப்படம் தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்தது. இதுவரை சிம்பு நடித்த படங்களிலேயே அதிக லாபத்தை கொடுத்த படம் இதுதான் என்று கூறினார்கள்.

திரையரங்கிற்கு பின் ஓடிடியில் வெளிவந்த பத்து தல படத்திற்க்கு நல்ல வரவேற்பு என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பத்து தல திரைப்படம் உலகளவில் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement