• Jul 25 2025

நடிகை ரம்பாவின் மகளா இது?- அம்மாவைப் போல சூப்பராக வளர்ந்திட்டாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினமாவில் 90களில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தவர் தான் ரம்பா. இவர் தனது  கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தவர். அவர் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்.


இவர் விஜய், அஜித், ரஜினி என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கின்றார். தமிழில் மடடுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்திருக்கின்றார்.


பின்பு படவாய்ப்புக் குறைந்ததை அடுத்து திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு ரம்பா வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு தற்போது மூன்று குழந்தைகளும் இருக்கின்றனர்.


தற்போது ரம்பா அவரது மகளின் பள்ளி graduation dayவில் எடுத்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். ரம்யா உயரத்திற்கு அவரது மகள் வளர்ந்துவிட்டாரே என ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement