• Jul 26 2025

நடிகை ரேகாவின் மகளா இவர்? அச்சு அசல் அவரை போலவே இருக்காரே..தீயாய் பரவும் வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

80களில் தொடங்கி தமிழ் சினிமாவில் போட்டி போட்டு நடித்தவர் தான்  ரேகா. மற்ற நடிகைகளை போலவே இவரும் சினிமாவில் இருந்து ஒருகட்டத்தில் காணாமல் போனார். 

அதன் பின் அவர் சென்ற பிக் பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராக களமிறங்கி இருந்தார்.


அதன் பின்னர்  விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க  ஆரம்பித்த அவர் வில்லி வெண்பாவின் அம்மா ரோலில் நடித்து வருகிறார். அந்த தொடரும் விரைவில் முடிய இருக்கிறது.


எனினும் தற்போது ரேகா அவரது சொந்த மகள் உடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அவரும் அச்சு அசல் ரேகாவை போலவே இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..



Advertisement

Advertisement